உலகையே திரும்பி பார்க்க வைக்கும் செஞ்சி கோட்டை - நேரில் வந்த 'யுனெஸ்கோ' டீம்

Update: 2024-09-28 07:19 GMT

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்வது குறித்து, 'யுனெஸ்கோ' தேர்வுக் - குழு பிரதிநிதி நேரில் ஆய்வு செய்தனர். விரைவில்‌ செஞ்சி கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்