"இனிமே கழிவுகளை கொட்ட மாட்டாங்க" அமைச்சர் கே.என்.நேரு கொடுத்த வாக்குறுதி | K.N.Nehru

Update: 2024-12-23 08:11 GMT

இனிமேல் தமிழகத்தில் கேரள மருத்துவ கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்