#BREAKING || தமிழக அரசின் அதிரடி முடிவு.. வெளியான முக்கிய தகவல்

Update: 2024-10-27 06:27 GMT

#BREAKING || தமிழக அரசின் அதிரடி முடிவு.. வெளியான முக்கிய தகவல்

முதலமைச்சரின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்துறையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்கிறது - தமிழக அரசு. விவசாயிகளுக்கு ரூ.5148 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது - தமிழக அரசு. விவசாயிகளுக்கு ரூ.5148 கோடி பயிர்க்காப்பீடு.

Tags:    

மேலும் செய்திகள்