தி.மலையில் முகம் சுளிக்க வைக்கும் சாமியார்களின் செயல்.. தீயாய் பரவும் அட்டூழிய வீடியோ

Update: 2024-09-20 04:20 GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார்

ராஜகோபுரம் மற்றும் காவல் நிலையம் அருகே கஞ்சா போதையில் கஞ்சா சாமியார்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர்.

இது அந்த பகுதியில் செல்லும் பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை முகம் சுளிக்க வைத்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்