#JUSTIN : `பயங்கரவாதிகள்' - பதற்றத்தில் திருப்பதி... சல்லடை போடும் போலீஸ் - உச்சக்கட்ட உஷார்நிலை

Update: 2024-10-26 08:17 GMT

வெடிகுண்டு மிரட்டல் - தனியார் ஓட்டல்களில் சோதனை/திருப்பதி/திருப்பதியில் உள்ள மூன்று பிரபல தனியார் ஓட்டல்களுக்கு மீண்டும் ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல்/மிரட்டல் கடிதங்கள் இமெயில் மூலம் வந்ததை தொடர்ந்து புகார் அளித்த ஓட்டல் நிர்வாகம் /புகாரின் அடிப்படையில், தனியார் உணவக விடுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனை/கடந்த 2 தினங்களுக்கு முன், திருப்பதியில் உள்ள பல ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது/போலீசாரின் தீவிர சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்