கிறிஸ்துமஸ் விழாவில்.. கேக் வெட்டி கொண்டாடிய திருமாவளவன்

Update: 2024-12-23 01:53 GMT

மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் வன்முறைகள் கூடாது என்பதை பரப்புவது தான் கிறிஸ்தவம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில், தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பாக நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் அவர் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து பேசிய அவர், யார் மீதும் வெறுப்பு கூடாது எனவும், அன்பு செலுத்துங்கள் என்பதே இயேசுவின் போதனை எனவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்