"சட்டங்களின் பெயர்கள் ஹிந்தியில் மாறியுள்ளன.." - நீதிபதி பரபரப்பு குற்றச்சாட்டு

Update: 2024-12-23 01:57 GMT

சட்டங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருந்து ஹிந்தியில் மாறியுள்ளது... விதிமுறைகள் மாறவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சட்டங்களை மறுபரிசீலனை செய்தால் தான் நீதி வழங்க முடியும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்