கழிவுநீர் கால்வாய் வில்லங்கம்.. பக்கத்து வீட்டுக்காரர் நிகழ்த்திய பயங்கரம்.. துடிதுடித்த உயிர்

Update: 2024-07-28 09:39 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கழிவுநீர் கால்வாய் பிரச்சினையால் குடிபோதையில் இருந்த பூபதி என்பவர் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்திகேயனை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். இதில் பூபதியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சுப்ராயன்மேஸ்திரி தெருவில் வசித்து வந்த இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியதில் பூபதி பிளேடு மற்றும் கத்தியை கொண்டு தாக்கியதில் துடிதுடித்த கார்த்திகேயன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்