ஜூன் 4ல் தேர்தல் முடிவை சொல்லும் இடம்... சென்னையில் செலக்டான 3 பிளேஸ்

Update: 2024-04-05 07:22 GMT

#loksabhaelection2024 | #chennai

ஜூன் 4ல் தேர்தல் முடிவை சொல்லும் இடம்... சென்னையில் செலக்டான 3 பிளேஸ்

சென்னையில் உள்ள மூன்று மக்களவை தொகுதிகளில் பதிவாகக்கூடிய வாக்குகள், அண்ணா பல்கலைகழகம், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி ஆகிய 3 இடங்களில் எண்ணப்படுகின்றன. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், மூன்று கல்லூரிகளிலும் ஆயத்த பணி தீவிரமடைந்துள்ளது. இதற்காக மூன்று தனி நுழைவாயில்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான அறைகளை தயார் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. வரும் 10ம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்