பாராளுமன்றத்தையே உலுக்கிய வெங்காயம்... முதலில் தக்காளி.. இப்போ வெங்காயம் - இல்லத்தரசிகளுக்கு ஷாக்
தக்காளியை தொடர்ந்து சத்தமில்லாமல் உயர்ந்துவரும் வெங்காய விலையை கட்டுப்படுத்தும் வகையில், கையிருப்பில் உள்ள 3 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.