ராசிபுரத்தில் ராம்ராஜ் காட்டனின் புதிய ஷோரூம் - கோலாகலமாக நடைபெற்ற திறப்பு விழா

Update: 2024-03-12 02:08 GMT

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய ஷோரூம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் அறிஞர் அண்ணா சாலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி அருகே, புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூமை, அருள்மிகு காசி விநாயகர் இயற்கை நலவாழ்வு மையத்தை சேர்ந்த கந்தசாமி திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கு வந்திருந்தவர்களை, ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் நாகராஜன் வரவேற்றார். வேஷ்டி விற்பனையில் தனி முத்திரை பதித்து வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம், விரைவில் தென்னிந்தியாவில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் ஷோரூம்களை திறக்க உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்