டிஜிட்டல் வசதியுடன் படுஜோராக நடந்த `பிளாக்’ சரக்கு சேல்ஸ்.. - காலையிலேயே கிக் ஆன மது பிரியர்கள்..

Update: 2024-11-01 12:26 GMT

புதுக்கோட்டையில் phone pay வசதியுடன் கள்ளச் சந்தையில் மது விற்பனை படுஜோராக நடைபெறுகிறது.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், வடக்கு ராஜ வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மது கடைகளில் அதிகாலையில் இருந்து கள்ளச்சந்தையில் மதுவிற்பனை நடைபெற்றது. மதியம் 12 மணிக்குதான் கடை திறக்கும் என்பதால், அதிகாலை முதலலே phone pay வசதியுடன் கள்ளச் சந்தையில் மது விற்பனை படுஜோராக நடைபெறுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளல்களில் வைரலாகி வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்