#JUSTIN : ``MP சீட் மோசடி''... மத்திய அமைச்சரின் சகோதரர் மீது FIR பதிவு... பரபரக்கும் அரசியல் களம்
மத்திய அமைச்சரின் சகோதரர் மீது எஃப்ஐஆர் பதிவு//மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷி மீது எஃப்ஐஆர் பதிவு/மக்களவை தேர்தலில் போட்டியிட இடம் வாங்கி தருவதாக கூறி 2 கோடி பெற்று மோசடி என புகார்/முன்னாள் எம்எல்ஏ தேவானந்த் சவுஹான் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை /2 கோடி பணத்தை திருப்பி தராமல், தங்களை அவமானப்படுத்தி வருவதாக பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு/மத்திய அமைச்சருக்கும், அவரது சகோதரர் கோபால் ஜோஷிக்கும் இடையே 10 ஆண்டுகளாக எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லை என தகவல்