முருக பக்தர்களே ரெடியா..? அனைத்தும் ஒரே இடத்தில்... வெளியான அசத்தல் செய்தி
பழனியில், முத்தமிழ் முருகன் மாநாட்டில் குகை போன்ற அரங்கத்தில் அறுபடை முருகனின் சிலைகள் மற்றும் 160 முருகன் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 30ஆம் தேதி வரை அரங்கம் செயல்படும் என்று அறிவித்துள்ளதால், ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.