கேப்டன் நினைவிடத்தில் யாருமே எதிர்பாரா பரபரப்பு - கதறும் தொண்டர்கள்.. காவல்துறை எடுத்த திடீர் முடிவு
தேமுதிக கட்சி அலுவலகத்தில் காலையிலேயே திரண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ...
நீண்ட வரிசையில் இன்று ஒவ்வொருவராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்
காலை 8:30 மணிக்கு தேமுதிக சார்பில் மௌன அஞ்சலி மற்றும் பேரணி நடைபெற உள்ளது ...
பல்வேறு ஊர்களிலிருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்த மக்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் கோயம்பேடு பகுதியில் வாகன நெரிசல் ...