`யார் அந்த சார்?' அதிமுக அலுவலகத்தில் ஒளிரும் LED ஸ்கிரீன் | ADMK | Anna University | EPS

Update: 2024-12-28 02:07 GMT

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்தில், அதிமுக கட்சி அறிவிப்புகளை மக்கள் பார்க்கும் வகையில் எல்.இ.டி. திரை உள்ளது. அதில் அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகர் குறிப்பிட்ட அந்த சார் யார் ? என்ற கேள்வி பதிவிடப்பட்டுள்ளது. அதேபோல் அண்ணா நகர் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஏன்? என்ற கேள்வியும் அதிமுக எழுப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்