புது ட்ரெண்ட்டுக்காக மதுரை சாலையில் 360 டிகிரி கேமராக்களுடன் களமிறங்கிய ஆப்பிள்

Update: 2024-06-16 09:02 GMT

மதுரையில் ஆப்பிள் நிறுவனம் தனது மேப்பை அப்டேட் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் ஆப்பிள் போன் வாடிக்கையாளர்களுக்காக மேப் சேவையை வழங்கி வருகிறது, ஆப்பிள் நிறுவனம். இதற்காக உலகில் அனைத்து பகுதிகளிலும் ஒவ்வொரு ஊராகச் சென்று அந்த ஊரின் வரைபடத்தை வீடியோவாகவும், படங்களாகவும் பதிவு செய்து தங்களுடைய மேப்பை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சமீப காலமாக இப்பணியானது நடைபெற்று வருகிறது. இதற்காக 360 டிகிரி கேமராக்கள் பொருத்திய வாகனங்கள் மதுரை மாநகர பகுதிகளில் வலம் வந்தன.

Tags:    

மேலும் செய்திகள்