#Breaking : சிக்கிய ரூ 70 கோடி போதைப்பொருள்... பின்னணியில் முக்கிய கட்சியின் Ex நிர்வாகி...

Update: 2024-07-30 10:42 GMT

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்/சம்பவத்தில் கைதானவர்களுக்கும், சர்வதேச போதைப் பொருள் கும்பலுக்கும் தொடர்பு/////1/சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு

"கைதான ராமநாதபுரத்தை சேர்ந்த பைசூல் ரகுமான், சையது இப்ராஹிம், சென்னையை சேர்ந்த மன்சூர் ஆகியோருக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு"/மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் விசாரணையில் தகவல்//////1/சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு

Tags:    

மேலும் செய்திகள்