பூமியை தொடும் முன்பே குழந்தைக்கு சாதியால் வந்த சோதனை? - கர்ப்பிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2024-08-08 05:40 GMT

பூமியை தொடும் முன்பே பிஞ்சு குழந்தைக்கு சாதியால் வந்த சோதனை? - வலியோடு வந்த கர்ப்பிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

நாட்றம்பள்ளி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சாதியை காரணம் காட்டி கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்காமல் அலைக்கழித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வெல்லக்கல்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நந்தினி என்ற பெண் பிரசவத்துக்கு வந்தபோது, அவரது சாதியை காரணம் காட்டி பணியில் இருந்த செவிலியர்கள் பிரசவம் பார்க்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்