#JUSTIN || தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - காலையிலேயே வந்த பரபரப்பு தகவல்

Update: 2024-07-31 02:44 GMT

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - காலையிலேயே வந்த பரபரப்பு தகவல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி மனு

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது நாளை மறுநாள் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்