ஈரமாக இருந்த சாலை.. அசுர வேகத்தில் வந்த மினிவேன்.. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்

Update: 2024-06-30 14:58 GMT

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டூர் பிரிவில் அதிவேகமாக வந்த மினிவேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்