#Breaking : ED வைத்த முக்கிய பாயிண்ட்... ஜாபருக்கு பெரும் ஷாக்... நீதிமன்றம் அதிரடி...

Update: 2024-07-19 12:34 GMT

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி/சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு/3 நாட்கள் அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில் ஜாபர் சாதிக் நீதிமன்றத்தில் ஆஜர்/மேலும் 12 நாட்கள் அமலாக்கத்துறை காவல் கோரிய நிலையில் 4 நாட்களுக்கு விசாரிக்க அனுமதி/காவல் முடிந்து வரும் 23ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஜாபர் சாதிக்கை ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவு//கோப்புக்காட்சி/4/ஜாபர் சாதிக்கிற்கு மேலும் 4 நாள் ED காவல்

Tags:    

மேலும் செய்திகள்