பிரைட் ரைஸ் இந்த பேர கேட்டாலே நம்ம மைண்டுக்கு வர முதல் விசுவல்.... பாஸ்ட்புட் கடைல அரிசிய அந்தரத்துல பறக்கவிட்டு சமைப்பாங்களே அந்த சிக்கன் பிரைட் ரைஸ் தான்... ஆனா அதையே நம்ம வீட்டு கிச்சன்லயும், நம்ம வீட்டு பாத்திரத்தையும் வச்சு சமைக்குற மாதிரி... சமையல்ல ஒரு புரட்சியே உண்டு பண்ணிருக்காங்க நம்ம கொரியா காரங்க...
கொரியால எப்படி BTS-ம்... கொரியன் சீரியஸ்ஸும் பேமஸ்ஸோ அது மாதிரி... சாப்பாடுகள்ல ரொம்பவே பேமஸ்ஸு இந்த chicken kimchi fried rice....