"இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்" | Chennai | Teachers Protest

Update: 2024-09-24 05:15 GMT

"இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்"

காமராஜ், நிர்வாகி, டிட்டோ ஜாக்

"செப்.30, அக்.1ல் போராட்டம் அறிவித்தோம்"

"அமைச்சர், அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை"

"அரசாணை 243ஐ ரத்து செய்வதாக உறுதி அளிப்பு"

"போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம்"

Tags:    

மேலும் செய்திகள்