சென்னையின் பிரபல தியேட்டர் பார்க்கிங்கில் பயங்கரம்.. சுக்குநூறான 6 கார்கள்

Update: 2024-09-25 03:35 GMT

சென்னை பெரம்பூரில் உள்ள திரையரங்கு பார்க்கிங்கில் பைப் விழுந்து, வாகனங்கள் சேதமடைந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரைதளத்தில் பார்க்கிங்கில் இருந்த தீயணைப்புக்கான பைப்லைன் திடீரென கழன்று விழுந்தது. இதில், 6 கார்கள் மற்றும் ஒரு ஆட்டோ சேதம் அடைந்த நிலையில், சரி செய்து தருவதாக திரையரங்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்