#BREAKING || ஆந்திர எம்.பி மகள் சென்னையில் அதிரடி கைது - வெளியான முக்கிய தகவல்

Update: 2024-06-18 12:55 GMT

சென்னை பெசன்ட் நகரில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் நடைமேடையில் படுத்திருந்த சூர்யா என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம்/விபத்தை ஏற்படுத்திய ஆந்திர எம்.பி.,யின் மகள் கைது/////1/விபத்தில் இளைஞர் பலி - ஆந்திர எம்.பி., மகள் கைது

Tags:    

மேலும் செய்திகள்