பொத்தி பொத்தி காத்தது...ஒரே வீடியோவில் உடைந்த சஸ்பென்ஸ் - அதிர்ச்சியில் அஜித்

Update: 2024-10-09 04:02 GMT

குட் பேட் அக்லி படப்பிடிப்பின் போது திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்துவரும் திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்த படத்தில் த்ரிஷா, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்