"உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்" - மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன் கருத்து..
- மத்திய அரசின் தபால் அலுவலக திருத்த மசோதா
- "தபால் துறையை தனியார் மயமாக்க வழிவகை"
- "தபால் சேவையில் தனியார் துறையை ஊக்குவிக்க வழிவகை"
- "உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்"
- மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன் கருத்து