AIIMS பணிகள் ஆய்வு செய்த பின்... எம்.பி.மாணிக்கம் தாகூர் சொன்ன முக்கிய தகவல்கள்

Update: 2024-07-25 16:35 GMT

மதுரை எய்ம்ஸ் பணிகள் 10சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்துக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய திட்டங்களை மோடி அரசு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். டெல்லியில் மத்திய விமான போக்குவதத்துறை அமைச்சரை சந்தித்த பிறகு அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்........

Tags:    

மேலும் செய்திகள்