உயிரிழந்த சிறுமியின் உடலை ஹாஸ்பிட்டலுக்கு வெளியே பைக்கில் வைத்து சென்ற ஊழியர்கள்

Update: 2023-09-30 15:43 GMT

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரியில் உள்ள ராதா சுவாமி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக 17 வயது சிறுமி சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில், மருத்துவர்கள் தவறான ஊசி செலுத்தியதால் அவரது உடல் மோசமானதாகவும், இதனை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் ஈவு இரக்கமின்றி அவரது உடலை மருத்துவமனைக்கு வெளியே இருந்த பைக்கில் வைத்துவிட்டு தப்பியதாகவும் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த சூழலில், மருத்துவமனைக்கு வெளியே இருந்த பைக்கில் சிறுமியின் உடலுடன் குடும்பத்தார் கதறும் வீடியோ அதிரவைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்