திடீரென முன்னே வந்து நின்ற சிங்கம் - பார்த்த நொடி ஆண் நண்பனை கழற்றி விட்டு வெறிகொண்டு ஓடிய பெண்

Update: 2024-10-13 08:27 GMT

#gujarat | #lion | #viralvideo

திடீரென முன்னே வந்து நின்ற சிங்கம் - பார்த்த நொடி ஆண் நண்பனை கழற்றி விட்டு வெறிகொண்டு ஓடிய பெண்... வைரல் வீடியோ

குஜராத் உனா மாவட்டம் நவபந்தர் கிராமத்தில் வீதியில் இருவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது குறுக்கே சிங்கம் ஒன்று வழிமறித்த நிலையில், அதைக் கண்டதும் பின்னால் அமர்ந்திருந்த பெண், வண்டி ஓட்டிய ஆணைக் கழற்றி விட்டு தலைதெறிக்க ஓடி விட்டார்... தொடர்ந்து அந்த ஆணும் பைக்கை நிறுத்தி விட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன...

Tags:    

மேலும் செய்திகள்