"அம்மாடியோ.." முன்னாள் கான்ஸ்டபிள் வீட்டில் கட்டு கட்டாக பணம் - சிக்கியது எப்படி?

Update: 2024-12-22 02:57 GMT

மத்திய பிரதேசத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, லோக் ஆயுக்தா சிறப்பு போலீ​சார் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் போபாலின் மிண்​டோரி வனப்பகுதி​யில் கேட்பாரற்று கிடந்த காரில் இருந்து 52 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. லோக் ஆயுக்தா சிறப்பு போலீ​சார், ரியஸ் எஸ்டேட் தொழிலில் ஈடுபடும் போக்குவரத்துத்துறை முன்னாள் கான்ஸ்டபிள் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 40 கிலோ வெள்ளி கட்டிகளும், கட்டுக்கட்டாக பணமும் சிக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்