கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி பொதுநல மனு.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2024-04-11 05:22 GMT

கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி பொதுநல மனு

டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

#thanthitv

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி பொதுநல மனு தாக்கல் செய்தவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதே விவகாரம் தொடர்பான இரு மனுக்களை ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக்காட்டி, நீதிமன்றத்தை கேலி செய்வதை தடுக்க அபராதம் விதிப்பதே ஒரே வழி எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்