மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (26-03-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-26 07:48 GMT
  • புதிதாக 72 காவல் நிலையங்களும், 23 தீயணைப்பு நிலையங்களும் தொடங்கப்பட்டுள்ளது...
  • டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் சந்திப்பு.....
  • கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு... கொள்கையில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம்...
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நதியிலிருந்து உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்...
  • எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் சந்திப்பு...
  • சென்னை தரமணியில், செயின் பறிப்பு கொள்ளையன் ஜாபர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை...

Tags:    

மேலும் செய்திகள்