எதேச்சையாக இளைஞர் போனை வாங்கி பார்த்த போலீசுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இரு தினங்களுக்கு முன் கஞ்சா கும்பலை கைது செய்தனர். அதில் அரவிந்த் என்பவர் செல்போனில், உள்ள ஆபாச வீடியோக்கள் குறித்து
விசாரணை மேற்கொண்டனர். 12 ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை வீடியோ பதிவு செய்து மிரட்டி, தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அவரை கைது செய்த போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து காலாபட்டு சிறையில் அடைத்தனர்.