"பெட்ரோலிய பொருட்கள்"உற்பத்தி அதிகரிப்பு | ஒரு வருடத்தில் "8 தொழில் துறையில்" வளர்ச்சி | மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை

Update: 2022-06-02 13:50 GMT


மத்திய தொழில் துறை அமைச்சக அறிக்கை


ஓராண்டில் 8 முக்கிய துறைகள் 10.4% வளர்ச்சி


பெட்ரோல், டீசல், உரங்கள், எக்கு, சிமெண்ட்


நிலக்கரி, மின்சாரம், இயற்கை எரிவாயு வளர்ச்சி




2021 ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில், 2022 ஏப்ரல் மாதத்தில், அடிப்படை கட்டுமான பிரிவைச் சேர்ந்த எட்டு முக்கிய துறைகள், 8.4 சதவீதம் வளர்ச்சியடைந் துள்ளன. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்