அணையில் சிக்கிய மலைப்பாம்பு - வைரலாகும் திக் திக் வீடியோ

Update: 2024-10-21 13:30 GMT

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் உஸ்மான்சாகர் அணையின் நீர்த்தேக்கத்தின் மேலோட்ட வாயிலில் சிக்கிய எட்டு அடி நீள மலைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

மீட்புக்குப் பிறகு, மலைப்பாம்பு பாதுகாப்பாக நேரு உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பின் மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்