காவிரி நீர் விவகாரம்.. - "அதிகமாக திறந்தால் மேட்டூரில் சேமிப்போம்" - தமிழக அரசு
- காணொலி வாயிலாக காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 90-வது கூட்டம்
- "2,600 கன அடி பரிந்துரைத்த நிலையில் 5,800 கன அடி திறந்துள்ளோம்"
- மழை பெய்ததால் அதிகமாக திறந்துள்ளதாக கர்நாடக அரசு விளக்கம்
- அதிகமாக திறந்தால் மேட்டூரில் சேமிப்போம் - தமிழக அரசு கோரிக்கை
- 3,216 கன அடி நீர் திறக்க காவேரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை