மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2025) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines
- முல்லைப் பெரியாறு அணையில் தேக்கி வைக்கும் நீரின் அளவை 120 அடியாக குறைக்க உத்தரவிட கோரி மனு...
- ஜனவரி 11-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து...
- கோவை அடுத்த வெள்ளலூரில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இளைஞரை வெட்டிக் கொன்ற 3 பேர் கொண்ட கும்பல்...
- சிறை கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில் முறைகேடு செய்ததாக புகார்...
- HMPV தொற்று குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை...
- HMPV பரவலை தொடர்ந்து திருப்பதி வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்...
- நீலகிரி மாவட்டம் உதகை அருகே, 10ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்கு...
Next Story