8மணிநேரத்தில் 36,008 தேங்காய்கள்..பிரபல கோவிலில் உலக சாதனை | Kerala | Temple

Update: 2025-01-08 10:52 GMT

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளத்தில் கக்காடு மகாகணபதி கோயிலில் 8 மணி நேரத்தில் 36 ஆயிரத்து 8 தேங்காய்களை உடைத்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

தும்பிக்கை இடது பக்கம் திரும்பிய மகாகணபதியும், வேட்டைக்காரனாக சிவபெருமானும் உள்ள இந்த ஸ்தலம் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்தலமாக திகழ்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்