இரவு 7 மணி தலைப்பு செய்திகள் (08-01-2025) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines
பாலியல் இச்சையை தாய், மகளுடன் தீர்த்துக் கொள்ளலாம் என கூறுவது தான் பெண் உரிமையா?...
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில், தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகம் திறப்பு....
யார் அந்த சார்? என்று அதிமுகவினருக்கு தெரிந்திருந்தால், விசாரணைக் குழுவிடம் தெரிவிக்கலாம்....
பொள்ளாச்சி சம்பவம் குறித்த முதல்வரின் பேச்சைக் கண்டித்து அதிமுகவினர் அமளி....
யார் அந்த சார்?-க்கு போட்டியாக "இவன் தான் அந்த சார்" என திமுக பதிலடி...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரத்தில் சிறப்பு குழு விசாரணையில் நம்பிக்கை இல்லை...
பெண்களுக்கு எதிரான குற்றம்புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது, ஜனநாயக கடமையல்ல....
அதிமுக உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் குழு விசாரணை வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...