புகழ்பெற்ற அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரியின் (Katy Perry) முன்னாள் கணவரான ரசல் ப்ராண்ட் புகழின் உச்சத்தில் இருந்த காலகட்டமான 2006 முதல் 2013ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்... ஆனால் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ரசல் பிராண்ட் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.