`வேட்டையன்' டிக்கெட் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

Update: 2024-10-08 13:05 GMT

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம்

அக்டோபர் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்நிலையில் ரசிகர்களுக்கான, பிரத்தியேக நான்கு மணி

காட்சி, தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில் திரையிடப்படுகிறது. இதற்கான டிக்கெட் விலை, கர்நாடகாவில் ஆயிரத்து 170 ரூபாயாக உச்சமடைந்துள்ளது. திரையரங்குகளில் இந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படும் போது, இந்த டிக்கெட்டுகள் பிளாக்கில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை விற்கப்படுவதக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்