ரீ ரிலீஸ் - சூப்பரான அப்டேட்
ராஜமவுலி இயக்கத்துல, பிரபாஸ், அனுஷ்கா, ராணா நடிப்புல 2015ல வெளியான பாகுபலி 1800 கோடி வரைக்கும் வசூலிச்சது...
அக்டோபர் 23ம் தேதி பிரபாஸோட பிறந்த நாள் வர்ற நிலைல...அன்னைக்கு பாகுபலி ரி ரிலீஸ் செய்யப்பட வாய்ப்புள்ளதா தகவல் வெளியாகிருக்குறது ரசிகர்கள கொண்டாட்டமாக்கிருக்கு
Next Story