கைகோர்த்த அட்லீ, அல்லு அர்ஜுன் காம்போ - தயாரிப்பு நிறுவனம் கொடுத்த தரமான அப்டேட்

Update: 2025-03-18 02:01 GMT

புஷ்பா-2 படத்துக்கு அப்புறம் அட்லியோட அல்லு அர்ஜுன் இணையுறதா பேசிட்டு வந்தப்ப, இதை உறுதிப்படுத்திட்டாங்க MYTHIRI MOVIE MAKERS தயாரிப்பு நிறுவனம்...

இந்த படம் இந்த வருஷத்துலேயே தொடங்கும்னு சொல்லியிருக்காங்க.. இதுக்கப்புறம் ஒரு தெலுங்கு படத்துல நடிக்க இருக்குற அல்லு அர்ஜுன் அப்புறமா, 2028ல் புஷ்பா-3 ஷூட்டிங்ல JOIN பண்ணுவார்னு எதிர்கால திட்டத்தையும் சொல்லிட்டாங்க...

Tags:    

மேலும் செய்திகள்