விஜய் சேதுபதி - ருக்மணி நடிப்பில் ACE பட முதல் பாடல்

Update: 2025-03-17 20:44 GMT
விஜய் சேதுபதி - ருக்மணி நடிப்பில் ACE பட முதல் பாடல்

ஆறுமுககுமார் டைரக்‌ஷன்ல பிரபல கன்னட நடிகை ருக்மணியோட சேர்ந்து ACE படத்துல நடிச்சிருக்காரு விஜய் சேதுபதி.. இப்ப, ஜஸ்டின் பிரபாகரன் மியூசிக்ல, உருகுது உருகுது பாட்டை படக்குழு விட்ருக்காங்க..

Tags:    

மேலும் செய்திகள்