மம்முட்டிக்கு புற்றுநோயா?.. தீயாய் பரவிய தகவல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Update: 2025-03-17 11:00 GMT

மலையாள நடிகர் மம்முட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதாவும், அதனாலயே அவர் சினிமாவை விட்டு விலகி இருக்கிறதாவும் சமூக வலைதளங்கள்ல செய்திகள் தீயா பரவிட்டு வந்துச்சு....இந்த நிலைல தான் மம்மூட்டியோட உடல்நிலை குறித்து பரவின செய்தி பொய்யானதுனும், அவரு லீவுல இருக்குறதாவும், ரம்ஜானுக்கு நோன்பு இருக்கறதால ஷூட்டிங்ல இருந்து பிரேக் எடுத்துருக்காருனும் , அவரது பி.ஆர்.டீம் விளக்கம் கொடுத்துருக்காங்க ...இந்த பிரேக் முடிஞ்சதும், இயக்குநர் மகேஷ் நாராயணன் படத்துல மோகன்லாலோட அவர் சேர்ந்து நடிப்பாருனும் சொல்லியிருக்காங்க....

Tags:    

மேலும் செய்திகள்