``நாங்க பண்ணா தரமா தான் இருக்கும்..'' - ரெகார்ட் படைத்த அரபிக்குத்து

Update: 2025-03-18 02:38 GMT

பீஸ்ட் படத்துல அனிருத் மியூசிக் போட்டு ரிலீசான செகன்ட்ல இருந்தே பலரை மனசை கவர்ந்தது அரபிக்குத்து..

இப்ப, பாட்டு 700 மில்லியன் VIEWS தாண்டியிருக்குனு பெருமையோட படக்குழு வீடியோவ SHARE பண்ணியிருக்கு

Tags:    

மேலும் செய்திகள்