வாழ்நாள் சாதனையாளர் விருது - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சிரஞ்சீவிக்கு பாராட்டு விழா

Update: 2025-03-18 01:57 GMT

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, சமுதாயத்திற்கு சிறப்பாக பங்காற்றியதற்காக, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அவருக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற உள்ளது. அவருக்கு ‘பிரிட்ஜ் இந்தியா’ அமைப்பும் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவிக்க உள்ளது. இது சினிமா மட்டுமல்லாமல், பொது சேவை, கலாச்சார தலைமைத்துவம் ஆகியவற்றுக்காகவும் வழங்கப்படுகிறது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், இந்திய நடிகர் ஒருவருக்கு கிடைக்கப்போகும் கவுரவத்தால், சினிமா ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்