இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (30-06-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

Update: 2024-06-30 17:56 GMT

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் திங்கள் கிழமை முதல் அமலுக்கு வருகிறது...

திருவண்ணாமலையில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு...

டாஸ்மாக் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து...

கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் அதிமுக பிரமுகர் கொல்லப்பட்ட விவகாரம்...

மதுரையில் ஹோட்டலில் வாங்கிய சிக்கன் கிரேவியை சுட வைத்து சாப்பிட்ட பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு...

"வானவில் சுயமரியாதை' என்ற தலைப்பில் மேளதாளம், நடனத்தோடு சென்னையில் பிரம்மாண்ட பேரணி...

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஆல் ரவுண்டர் ஜடேஜா ஓய்வு...

சென்னை வேப்பேரியில் இருசக்கர வாகன விபத்தில், சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவற்றின் கம்பியில் கை மாட்டி தொங்கிய பெண், தீயணைப்புத்துறையினரால் மீட்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்